தொடர் மழை: கன்னியாகுமரியில் படகு சேவை தற்காலிகமாக ரத்து
கன்னியாகுமரியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
20 Nov 2024 8:55 AM ISTகடல்நீர்மட்டம் தாழ்வு: விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து தாமதம்
கடல்நீர்மட்டம் தாழ்வு காரணமாக விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து தாமதமாகியுள்ளது.
3 Sept 2024 8:22 AM ISTநாடாளுமன்ற தேர்தல்: விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து ரத்து
விவேகானந்தர் மண்டபத்தை பயணிகள் படகில் சென்று பார்த்து வருகிறார்கள்.
17 April 2024 10:23 AM ISTகுமரியில் வெளுத்துவாங்கும் கனமழை.. விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து நிறுத்தம்
கன்னியாகுமரியில் பெய்துவரும் தொடர் கனமழையால் சுற்றுலாப்பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
17 Dec 2023 10:46 AM ISTவிவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து தாமதம்
கன்னியாகுமரியில் கடல் நீர்மட்டம் தாழ்வு, விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து தாமதம்
15 Sept 2023 12:15 AM ISTகன்னியாகுமரியில் கடல் உள்வாங்கியது - படகு போக்குவரத்து பாதிப்பு
கன்னியாகுமரியில் கடல் உள்வாங்கியதால் படகு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
1 Aug 2023 11:55 AM ISTமண்டபம், பாம்பனில் சுற்றுலா படகு போக்குவரத்து தற்காலிக நிறுத்தம்
பலத்த சூறாவளி காற்று கடல் சீற்றம் எதிரொலியாக மண்டபம், பாம்பனில் சுற்றுலா படகு போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
6 July 2023 12:15 AM ISTஇலங்கை-இந்தியா இடையே படகு போக்குவரத்து சேவையை தொடங்க தயார் - இலங்கை மந்திரி தகவல்
படகு போக்குவரத்து சேவையை தொடங்க இலங்கை அரசு தயாராக உள்ளதாக கப்பல்துறை மந்திரி நிமல்சிரிபால டிசில்வா தெரிவித்துள்ளார்.
2 July 2023 11:31 PM ISTகன்னியாகுமரியில் படகு போக்குவரத்து தாமதம்
கடல் நீர்மட்டம் தாழ்வு கன்னியாகுமரியில் படகு போக்குவரத்து தாமதம்
18 Jun 2023 1:57 AM ISTபாம்பன் குருசடைதீவு பகுதியில் படகு போக்குவரத்து நிறுத்தம்
சூறாவளி காற்று, கடல் சீற்றம் காரணமாக பாம்பன் குருசடைதீவு உள்ளிட்ட ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
14 May 2023 12:15 AM ISTகன்னியாகுமரியில் சுற்றுலா படகு போக்குவரத்து கட்டணம் இன்று முதல் உயர்வு..!
விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளூர் சிலைக்கு இயக்கப்படும் படகிற்கான கட்டணம் உயருகிறது.
17 March 2023 9:46 AM ISTகோவை லிங்காபுரம் அருகே உயர்மட்ட பாலம் நீரில் மூழ்கியதால் படகு போக்குவரத்தைத் தொடங்கிய கிராம மக்கள்
கோவை மாவட்டம் சிறுமுகை அருகே லிங்காபுரம், காந்தவயல் இடையேயான பாதை தண்ணீரில் மூழ்கியதால் கிராம மக்கள் படகில் போக்குவரத்தைத் துவங்கியுள்ளனர்.
9 Nov 2022 10:39 PM IST